மொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல

குறிப்பு : வீடியோ இணைக்கப் பட்டுள்ளது (
video is attached ). மூன்று மொபைலை தீயில் கருக்கி, எது நீண்ட நேரம்
தாங்குகிறது என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். வேடிக்கையான முயற்சி . ஒரே
ஒரு வருத்தம், ஒரு மொபைலையாவது எனக்கு கொடுத்துஇருக்கலாம்

.
http://youtu.be/Gm0AkFUYpLQ
நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...
0 Comments