அடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X
அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த
புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது,
பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது.
முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர் X ஆனது, மிகவும் சிறப்பாகவும்.
கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை
pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக
pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல்
கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.
புதிய பின்னூட்டம் Hits: 783
0 Comments