கணினி Mouse - இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு


கணனியினை செயற்படுத்துவதில் Mouse - இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
தற்போது பாவனையிலுள்ள Mouse - கள் பொதுவாக  மூன்று பொத்தான்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. இவற்றில் இடதுபுறமுள்ள பொத்தானை பயன்படுத்தி Double Click செய்யவேண்டிய தருணங்களில் நேர விரயம் ஏற்படும்.
இதனை தவிர்த்து மத்தியில் காணப்படும் பொத்தானை (Middle Mouse Button) ஒரு முறை அழுத்துவதன் மூலம் Double Click செயற்பாடு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு  Mouse Button Control எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது.
தரவிறக்கச் சுட்டி

Post a Comment

0 Comments