கூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது
வியூடில் நீங்கள் போட்டோவை அப்லோட் செய்து அதை தானாக சோசியல் வலைதளத்தில் போட்டோ டாக் (tag ) செய்யப்படும். நீங்கள் இதனை ஆண்ட்ராய்ட் மார்கெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முக உருவ அமைப்பு பயன்படுத்திய மற்ற சோசியல் வலைதளத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் தகவல்களை தருகிறது.
கூகுள் புதிய இமேஜ் ரெகக்னிசன் தொழிநுட்பதில் தனது தொழில் உக்திக ளை புகுத்த தயாராகி வருவதை உணரலாம். முன்பே பார்கோடு ரீடர் , கூகிள் goggle என சாதனை படைத்து விட்டது

0 Comments