யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம்
வீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது.
நீங்கள் இந்தப் பக்கத்தைப் பார்வையிடலாம்
மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை, அதன் தரம் சிறிதளவும் குறையாமல் மீண்டும் தரவிறக்கும் வசதியினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தமக்கு தேவையான வீடியோ வகைகளைக் கொண்டு இலகுவாக தேட முடிவதுடன் அவை தொடர்பான மேலதிக வீடியோக்களையும் பார்வையிட முடியும்.
நீங்கள் https://www.google.com/takeout/ என்ற பகுதியில் உங்கள் ஜி மெயில் அக்கவுண்டில் லாகின் செய்யவேண்டும்.
இங்குமூன்று பிரிவுகளை நீங்கள் காணலாம்.
1.All of your data
2.Choose your service
3.Downloads
1. All of your :
இப் பகுதியில் நாம் நமது அனைத்து டேட்டா வையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதற்கு முன்
க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் அனைத்து தகவல்களும் ARCHIVE செய்யப்படும் .
பின்பு நீங்கள் மூன்றாம் பகுதியில் உள்ள டவுன் லோட் button- ஐ க்ளிக் செய்தால் ARCHIVE செய்யப்பட்ட DATA- க் க ளை நீங்கள் டவுன் லோ ட் செய்துகொள்ளலாம்.
2. தேவையான ARCHIVE - ஐ மட்டும் டவுன் லோ ட் செய்ய Choose your data என்ற button- ஐ க்ளிக் செய்து டவுன் லோ ட் செய்துகொள்ளலாம்.
0 Comments