Web Applicatio​n-ஐ மேம்படுத்தி வெளியிட்டது Dropbox

ஒன்லைன் மூலமான சேமிப்பு வசதியினை வழங்கிவரும் பிரபலமான நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Dropbox ஆனது தனது பாவனையாளர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கும் பொருட்டு புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக மேப்படுத்தி தனது Web Application -  ஐ வெளியிட்டுள்ளது.
JavaScript மற்றும் HTML ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Dropbox Chooser எனப்படும் இப்புதிய வசதி மூலம் Dropbox தளத்தில் தரவேற்றப்ப

Post a Comment

0 Comments