Virus Total நிறுவனத்தை விலைக்கு வாங்கியது கூகுள்
Virus மற்றும் Malware Programs-களை Scan செய்து இலவசமாக ஒன்லைனில் முடிவுகளை தரும், Virus Total என்ற நிறுவனத்தினை கூகுள் விலைக்கு வாங்கி உள்ளது.
இணைய முகவரிகள், கணனியின் வன்தட்டில் உள்ள கோப்புகள் என எதனை குறிப்பிட்டாலும் இலவசமாகவே ஒன்லைன் வழியாக Scan செய்து முடிவுகளை தரும் நிறுவனமாக Virus Total இயங்கி வருகிறது.
இந்த செயல்பாட்டிற்காக 40க்கும் மேற்பட்ட Anti Virus குறியீடுகளையும், வழிகளையும் இந்நிறுவனம் பயன்படுத்தி வந்தது.
தற்போது கூகுள் இதனை வாங்கியதன் மூலம் Virus மற்றும் Malware Programs-களை தேடி அறிவதிலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் எங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை இணையத்தில் பாதுகாப்பாக வைப்பது தான் எங்களுடைய முதன்மையான நோக்கம் எனவும் அறிவித்துள்ளது.
இணையத்தில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதால், இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
இணையதள முகவரி

0 Comments