குரல் கட்டளைகள் மூலம் விண்டோஸ் கணனிகளை கட்டுப்படுத்துவதற்கு |
இம்மென்பொருளினை கணனியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி(Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது. உதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும். தரவிறக்கச் சுட்டி |
0 Comments