அதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகம்


தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இலத்திரனியல் சாதனங்களில் அளவு வெகுவாக சுருங்கி வருவதுடன் அவற்றின் செயற்பாடு அதிகரித்து வருகின்றது.
இதன் அடிப்படையில் கணினிக்கும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்கும் இடையில் விரைவாக தரவுகளை பரிமாற்றுவதற்காக தோற்றம்பெற்ற USB தொழில்நுட்பமானது தற்போது மற்றுமொரு பரிமாணத்தை எட்டியுள்ளது.
அதாவது இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த USB 2.0 தொழில்நுட்பத்திற்கு பதிலாக அதிவேக தரவுப்பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் சுமார் 5 Gbps தொடக்கம் 10 Gbps எனும் வேகத்தில் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments