புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள் |
ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றான Bitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். தரவிறக்கச் சுட்டி |
0 Comments