Clipboard செயற்பாட்டினை மேம்படுத்துவதற்கு


கணனியானது பல்வேறு வழிகளிலும் மனித செயற்பாட்டினை இலகுவாக்கி தருகின்றமையானது பெரும் வரப்பிரசாதமாகும்.இதற்கு காரணமாக நகல் செய்து ஒட்டும்(Copy, Paste) முறை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கணனியில் Clipboard(இடைநிலை பலகை) காணப்படுகின்றது.
அதாவது நகல் செய்யப்படும் ஒரு தரவினை தற்காலிகமாக சேமித்து அதனை மீண்டும் பயன்படுத்துவதற்கான வசதியினை Clipboard தருகின்றது.
இவ்வாறான Clipboard - இன் செம்மை மற்றும் செயற்பாட்டு திறன் ஆகிவற்றினை அதிகரித்துக் கொள்வதற்கு Clipboard Box எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி

Post a Comment

0 Comments