பயர்பொக்சின் புதிய பதிப்பான 18.0-யை தரவிறக்கம் செய்வதற்கு


தகவல்களை தேட உதவும் தேடல் வசதியிலும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.தேடல் வசதியில் மிகச்சிறந்த முடிவினை பயர்பொக்ஸ் உலாவி மூலம் பெறலாம்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.
தற்போது புதிதாக பயர்பொக்ஸ் 18.0 பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதிப்புWebRTC and Retina Display on OS X 10.7-ஐ சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னைய பதிப்பிலிருந்த சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி

Post a Comment

0 Comments