கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய பதிப்பாக வெளிவரும் Angry Birds |
இதன் அடிப்படையில் தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு அதன் புதிய Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 25ம் திகதியை இலக்காகக் கொண்டு 25 Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்த Level - கள் நாள் ஒன்றிற்கு ஒன்று வீதம் அதிகரித்து 25ம் திகதி 25 Level - களை அடைந்துவிடும். மேலும் இப்புதிய பதிப்பில் 3 இரகசியமான Level - கள் காணப்படுவதுடன் ஒரு போனஸ் Level - இனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கணனி விளையாட்டினை Android சாதனங்களுக்காக Google Play Store - இலிருந்தும், iOS சாதனங்களுக்காக Apple App Store - இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும். |
0 Comments