Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பு


விரைவான தேடல் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியதன் காரணமாக அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதாவது Firefox 19 எனும் பெயருடன் கணினிகள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் HTML5 மொழியில் உருவாக்கப்பட்ட PDF Viewer வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்புதிய பதிப்பினை Windows, Mac OS, Linux ஆகியவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்டுள்ளதுடன் அன்ரோயிட் கைப்பேசிகளில் நிறுவுவதற்கு அவை குறைந்தபட்சம் 600MHz Processor, 512MB RAM மற்றும் HVGA ஆகியவற்றினை கொண்டிரு்கக வேண்டும்.
தரவிறக்கச் சுட்டி
Windows 
Mac OS 
Linux 
Android

Post a Comment

0 Comments