விரைவில் அறிமுகமாகின்றது Samsung Galaxy S4 (வீடியோ இணைப்பு)


கைப்பேசி உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsung நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Galaxy S4 கைப்பேசிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதமளவில் அறிமுகப்படுத்தவிருப்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவை 5 அங்குலமுடையதும் 1080Pixel உடையதுமான AMOLED தொடுதிரையினை கொண்டமைந்தவையாகக் காணப்படுவதுடன் quad-core Exynos 5440 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Chip மற்றும் 13 மெகாபிக்சல்கள் உடைய Rear Auto-Focus கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவற்றுடன் தொடுதிரையினை இயக்குவதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட S Pen ஆகியனவும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments