கூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைப்பதற்கு

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து கணனி மற்றும் இணைய வசதியுடன் இசையமைத்து மகிழலாம்.ஆனால் இவற்றிற்கு எந்த இசைக்கருவியோ, மென்பொருட்களோ தேவையில்லை.
கூகுள் குரோம் உலாவி மட்டும் இருந்தால் போதும்.
குறித்த இணையத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் இசைக்கருவியை தெரிவு செய்யவும்.
19 இசைக்கருவிகளை 3க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் இணைந்து வாசிக்கலாம்.
இணையதள முகவரி


Post a Comment

0 Comments