அறிமுகமாகி​யது ZTE Grand X Pro கைப்பேசிகள்

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கைப்பேசிகளின் தொடர்ச்சியான அறிமுகங்களின் வரிசையில் ZTE நிறுவனத்தின் Grand X Pro கைப்பேசிகளின் இணைந்துள்ளன.கூகுளின் இயங்குதளமான Android 4.0 - இல் செயலாற்றக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை 960 x 540 Pixels Resolution மற்றும் 4.3 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual Core Processor - இனையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் மிகவும் மெலிதான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8 Mexapicels-களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டுள்ளன.

Post a Comment

0 Comments