Android சாதனங்களுக்​கான புதிய பதிப்பினை à®…à®±ிà®®ுகப்படு​த்தியது Skype

உலகில் அதிகளவான மக்கள் தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்க Skype-யை பயன்படுத்துகின்றனர்.

இந் நிà®±ுவனமானது கூகுள் தயாà®°ிப்பான Android இயங்குதளத்தில் செயற்படுà®®் சாதனங்களுக்காக Skype 3.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பானது பிரபல்யமான அனைத்து இயங்குதளத்திலுà®®் செயற்படக்கூடியவாà®±ு காணப்படுவதுடன் à®®ுதன்à®®ுà®±ையாக Android Tablet - களில் செயற்படக்கூடியவாà®±ு à®®ேà®®்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிà®° Samsung Galaxy Tab 2, Google Nexus 7, Acer Iconia, Asus Transformer Prime, Motorola Xoom மற்à®±ுà®®் Sony S போà®±்றவற்à®±ிலுà®®் நிà®±ுவி பயன்படுத்த à®®ுடியுà®®் என்பது குà®±ிப்பிடத்தக்கது.









Post a Comment

0 Comments