Firefox உலாவியில் Facebook Messenger-இனை பயன்படுத்துவதற்கு |
பில்லியன்
கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது
தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி
வருகின்றது.இதன் தொர்ச்சியாக அண்மையில் குரோம் உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறான Facebook Messenger - இனை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த வசதியினை Firefox உலாவிகளிலும் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வசதியினை Firefox உலாவியின் பிந்திய பதிப்புக்களில் பெற்றுக் கொள்வதற்கு https://www.facebook.com/about/messenger-for-firefox எனும் இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On எனும் பொத்தானை அழுத்தினால் போதுமானது. |
0 Comments