யூடியூப் வீடியோக்களை Logo இல்லாமல் Embed செய்வதற்கு

யூடியூப் வீடியோக்களை உங்களது வலைப்பூவிலோ, இணையத்திலோ இணைக்கும் போது அதன் Logo-வுடன் வரும்.அதாவது நபர் ஒருவர் உங்கள் இணைத்தில் குறித்த வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் போது, அந்த வீடியோவின் தலைப்பை கிளிக் செய்தால் யூடியூப்பிற்கு சென்று பார்க்கலாம்.
இதனை தவிர்ப்பதற்கு யூடியூப் வீடியோவின் Code-யை Embed செய்யும் போது, குறித்த வீடியோவின் id-க்கு அருகில் ?modestbranding=1 என்பதை இணைத்தால் போதும்.
உதாரணத்திற்கு,
சாதாரணமாக யூடியூப்பில் Embed Code




இதற்கு பதிலாக இவ்வாறு கொடுத்தால் போதும்.

Post a Comment

0 Comments