Click & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு


கணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookies போன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleaner அல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.
இதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும், கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.
இவை தவிர பின்வரும் வசதிகளும் இந்நீட்சியில் காணப்படுகின்றன.
- Scan your PC for Malware,
- Delete your browsing history,
- Remove download history,
- Erase temporary files,
- Clear cookies and Empty cache,
- Delete client-side Web SQL Databases,
- Remove Flash Cookies (LSOs),
- Protect your privacy by cleaning up all traces of your internet activity.
இந்த சுட்டியை கிளிக் செய்து, குறித்த நீட்சியை குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.
தரவிறக்க சுட்டி

Post a Comment

0 Comments