கைத்தொலைபேசி
உற்பத்தியில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் Samsung நிறுவனமானது
சிதைவடையாததும், வளைக்கக்கூடியதுமான(நெகிழ்தன்மை கொண்ட) தொடுதிரையினை
அறிமுகப்படுத்துகின்றது.அடுத்தவருடம் ஏப்ரல் மாதமளவில் அந்நிறுவனம்
வெளியிடத் திட்டமிட்டிருக்கும் Galaxy S IV கைத்தொபைசியில்
இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என தெரிகின்றது.
இதேவேளை Galaxy S IV கைப்பேசியின் தொடுதிரைகள் 5 அங்குல அளவுடையதாகவும்,
AMOLED தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கலாக 1920 x 1080 Pixel உடையதான HD
Resolution உடன் தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments