கைப்பேசி உலகில் புதிதாக கைகோர்க்கு​ம் Meizu MX2


இன்றைய உலகில் புத்தம் புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் கைப்பேசிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Meizu MX2 எனும் புதிய Android smartphone ஒன்று களமிறங்குகின்றது.
1280 x 800 Pixel Resolution மற்றும் 4.4 அங்குல தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசிகள், 1.6GHz வேகத்தில் செயற்படும் Quad Core Samsung Processor மற்றும் 2GB RAM ஆகியவற்றை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசிகளில் 8 மெகாபிக்சல்கள் உடைய கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன், தகவல் சேமிப்பிற்காக 16GB மற்றும் 64GB சேமிப்பகத்தினைக் கொண்ட இரண்டு பதிப்புக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதியானது 389 அமெரிக்க டொலர்களாகும்.

Post a Comment

0 Comments